We believe every interaction with our patients is an opportunity!

Logo Bethesda Hospital

phone 04652 - 232233

Emergency Contact

World Heart Day

28.09.2023

உலக இருதய தினத்தை (செப்டம்பர் 29,2023) முன்னிட்டு பெதஸ்தா மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. “Use Heart, Know Heart” என்ற தலைப்பின் கீழ் இருதய மருத்துவர் Dr. டேனி கோல்ட் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெதஸ்தா மருத்துவமனையின் நிறுவனர்களான Dr. R. P. ஜெயராஜ், Dr. ஸ்டார்லெட் ஜெயராஜ் மற்றும் Dr. ஷீபா டேனி, மருத்துவ ஊழியர்கள், இருதய நோயாளிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் பெதஸ்தா மருத்துவமனை சார்பில் நடத்திய உலக இருதய தினத்தை சார்ந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக இருதய தினத்தையொட்டி மிகவும் கடினமான ஆஞ்சியோபிளாஸ்ட்டி உடன் OCT என்ற மிகவும் புதிய சிகிட்சை நோயாளிக்கு செய்யப்பட்டது.

DR. J. LEVINS DANNY GOLD, MBBS., MD., DNB (CARDIOLOGY)

Videos